உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
PARITHIMATHI (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:05, 17 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சட்டம் சார் அமைப்புகள்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்[1] (National Company Law Tribunal) என்பது இந்திய நிறுவனங்கள் சட்டப்படி எழுகின்ற உரிமையியல் இயல்புடைய, குழுமம்சார் பூசல்களைக் கையாள்வதற்காக நிறுவப்பட்ட ஒரு நீதித்துறைப் போல்வு அமைப்பாகும்[2]. இந்தத் தீர்ப்பாயமானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (18/2013: பிரிவு 408), 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சென்னையில் தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் திறப்பு". Hindu Tamil Thisai. 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.
  2. பெருநிறுவன அலுவல்கள் துறை அமைச்சகத்தின் வலைப்பக்கம் [1]