உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சோ-3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
XO-3
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Camelopardalis[1]
வல எழுச்சிக் கோணம் 04h 21m 52.7048s[2]
நடுவரை விலக்கம் +57° 49′ 01.889″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)9.80 ± 0.03[3]
இயல்புகள்
விண்மீன் வகைF5V[3]
தோற்றப் பருமன் (B)10.25 ± 0.03[3]
தோற்றப் பருமன் (V)9.80 ± 0.03[3]
தோற்றப் பருமன் (J)9.013 ± 0.029[4]
தோற்றப் பருமன் (H)8.845 ± 0.018[4]
தோற்றப் பருமன் (K)8.791 ± 0.019[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −2.721(27) மிஆசெ/ஆண்டு
Dec.: 4.186(23) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)4.8687 ± 0.0261[2] மிஆசெ
தூரம்670 ± 4 ஒஆ
(205 ± 1 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.213 ± 0.066[5] M
ஆரம்1.377 ± 0.083[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.244 ± 0.041[5]
ஒளிர்வு2.92+0.59
−0.48
[5] L
வெப்பநிலை6429 ± 100[5] கெ
அகவை2.82+0.58
−0.82
[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
TYC 3727-1064-1, GSC 03727-01064, 2MASS J04215269+5749018[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எக்சோ-3 (XO-3) என்பது கேமலோபார்டலிசு விண்மீன்குழுவில் உள்ள ஒரு விண்மீன் . இந்த விண்மீன் 10 பருமையைக் கொண்டுள்ளது. இதை வெற்ருக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்திய இரும இணைமீன் தேடல் எதிர்மறையாக முடிந்தது.

கோள் அமைப்பு

[தொகு]

2007 ஆம் ஆண்டில் XO தொலைநோக்கி வழி எக்சோ-3 பி வளிமப் ப்ரும் புரக்கோள் கோள்கடப்பு முறையைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோள் அதிக பொருண்மையுடன் இருப்பதால் பழுப்பு குறுமீன் என வகைப்படுத்தலாம்.

எக்சோ-3 தொகுதி[5][7][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 11.79 ± 0.59 MJ 0.0454 ± 0.00082 3.1915289 ± 0.0000032 0.2883 ± 0.0025

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Cite DR3
  3. 3.0 3.1 3.2 3.3 Johns-Krull, Christopher M. et al. (2008). "XO-3b: A Massive Planet in an Eccentric Orbit Transiting an F5V Star". The Astrophysical Journal 677 (1): 657–670. doi:10.1086/528950. Bibcode: 2008ApJ...677..657J. 
  4. 4.0 4.1 4.2 Cutri; et al. (2003). "2MASS===04215269+5749018". 2MASS All-Sky Catalog of Point Sources. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Winn, Joshua N. et al. (2008). "The Transit Light Curve Project. IX. Evidence for a Smaller Radius of the Exoplanet XO-3b". The Astrophysical Journal 683 (2): 1076–1084. doi:10.1086/589737. Bibcode: 2008ApJ...683.1076W. 
  6. "SIMBAD query result: TYC 3727-1064-1 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
  7. Winn, Joshua N. et al. (2009). "On the Spin-Orbit Misalignment of the XO-3 Exoplanetary System". The Astrophysical Journal 700 (1): 302–308. doi:10.1088/0004-637X/700/1/302. Bibcode: 2009ApJ...700..302W. 
  8. Hirano, Teruyuki et al. (2011). "Further Observations of the Tilted Planet XO-3: A New Determination of Spin-Orbit Misalignment, and Limits on Differential Rotation". Publications of the Astronomical Society of Japan 63 (6): L57–L61. doi:10.1093/pasj/63.6.l57. Bibcode: 2011PASJ...63L..57H. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "XO-3". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சோ-3&oldid=4108797" இலிருந்து மீள்விக்கப்பட்டது