இப்னு றுஷ்து
Appearance
Ibn Rushd (known in European literature as Averroes) | |
---|---|
பிறப்பு | 1126 Cordoba, Al-Andalus |
இறப்பு | 10 December 1198 (அகவை 71–72) Marrakech, Morocco |
காலம் | Medieval Philosophy |
பகுதி | Muslim scholar |
பள்ளி | Maliki, Sunni Islam. Averroism. |
முக்கிய ஆர்வங்கள் | Islamic theology, Islamic law, Islamic philosophy, Geography, Medicine, Mathematics, Physics |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Existence precedes essence; inertia; rejected epicycles; arachnoid mater; Parkinson's disease; photoreceptor; secular thought; and the reconciliation of reason with faith, philosophy with religion, and Aristotelianism with Islam |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
அவ்ரேசு என்று மேற்கில் அறியப்படும் இப்பின் ரசுட் (Abū 'l-Walīd Muḥammad ibn Aḥmad ibn Rushd, அரேபிக்: أبو الوليد محمد بن احمد بن رشد, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். அல் கசாலியின் மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூல் எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல் கலாசியின் மெய்யியல் தாக்க்த்தில் இருந்து மீட்க முடியவில்லை.