உள்ளடக்கத்துக்குச் செல்

இமயமலை கூம்பலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
இமயமலை கூம்பலகன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிரிஞ்சிலிடே
பேரினம்:
கார்போடகசு
இனம்:
கா. புல்செரிமசு
இருசொற் பெயரீடு
கார்போடகசு புல்செரிமசு
(மூரெ, எப், 1856)

இமயமலை கூம்பலகன் (Himalayan beautiful rosefinch)(கார்போடகசு புல்செரிமசு) குருவி சிற்றினமாகும் (பிரிங்கில்லிடே குடும்பம்). இது மத்திய மேற்கு சீனாவிலும் வடக்கு இமயமலையிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதமான புதர்க்காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல மேட்டுப் புதர் நிலம் ஆகும்.

மேற்கோள்கள்