உள்ளடக்கத்துக்குச் செல்

உலூனா 27

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

உலூனா 27 (Luna - Resurs 1 Lander or Luna - resource - 1 Lander) என்பது ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஒத்துழைப்புடன் நிலாவின் நெடுந்தொலைவுப் பகுதியில் உள்ள தென்முனை ஐத்கான் பகுதிக்கு ஒரு தரையிறங்கியை அனுப்ப உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் திட்டமிட்ட நிலாத் தரையிறங்கிப் பணி ஆகும்.[1][2][3][2][4] இதன் நோக்கம் நிலாமுனை ஆவியாகும் பொருள்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதாகும். லூனா கோளகத் திட்டத்தின் தொடர்ச்சியே இந்த பணி ஆகும்.[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Missions to the Moon Luna-27, The Planetary Society
  2. 2.0 2.1 "ESA's plans for Lunar Exploration" (PDF). European Space Agency (ESA). 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  3. 3.0 3.1 "Europe and Russia mission to assess Moon settlement". 16 October 2015. https://www.bbc.com/news/science-environment-34504067. 
  4. "Russia-ESA Lunar Exploration Cooperation: Luna Mission Speed Dating". European Space Agency (ESA). 17 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_27&oldid=3788223" இலிருந்து மீள்விக்கப்பட்டது