உள்ளடக்கத்துக்குச் செல்

சுயாதீனத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சுயாதீன தொலைக்காட்சி
Independent Television Network Ltd
வகைஅரசு நிறுவனம்
வகைமக்கள் ஊடகம்
நிறுவுகைசூன் 5, 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-06-05)
நிறுவனர்(கள்)சான் விக்கிரமசிங்க
அனில் ஆர். விஜயவர்தன
தலைமையகம்பத்தரமுல்லை, இலங்கை விக்கிரமசிங்கபுரம்
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைதொலைக்காட்சி
வருமானம் ரூ 2.492 பில்லியன் (2015)[1]
இயக்க வருமானம் ரூ 507.33 மில்லியன் (2015)[1]
நிகர வருமானம் ரூ 433.021 மில்லியன் (2015)[1]
மொத்தச் சொத்துகள் ரூ 4.059 பில்லியன் (2015)[1]
மொத்த பங்குத்தொகை ரூ 3.198 பில்லியன் (2015)[1]
பணியாளர்684 (2018)[1]
தாய் நிறுவனம்தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
இணையத்தளம்www.itn.lk
ITN Sri Lanka

சுயாதீன தொலைக்காட்சி (Independent Television Network Ltd; சிங்களம்: ස්වාධීන රූපවාහිනී මාධ්‍ය ජාලය) இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "ITN 2015 Annual Report" (PDF). இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் March 12, 2016.

வெளி இணைப்புகள்