உள்ளடக்கத்துக்குச் செல்

முகமாலை

ஆள்கூறுகள்: 9°38′N 80°17′E / 9.633°N 80.283°E / 9.633; 80.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
முகமாலை
Muhamalai
கிராமம்
முகமாலை is located in இலங்கை
முகமாலை
முகமாலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°38′N 80°17′E / 9.633°N 80.283°E / 9.633; 80.283
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

முகமாலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது யாழ்ப்பாண நகரிலிருந்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமாலை&oldid=3862668" இலிருந்து மீள்விக்கப்பட்டது