1678
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1678 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1678 MDCLXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1709 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2431 |
அர்மீனிய நாட்காட்டி | 1127 ԹՎ ՌՃԻԷ |
சீன நாட்காட்டி | 4374-4375 |
எபிரேய நாட்காட்டி | 5437-5438 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1733-1734 1600-1601 4779-4780 |
இரானிய நாட்காட்டி | 1056-1057 |
இசுலாமிய நாட்காட்டி | 1088 – 1089 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 6 (延宝6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1928 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4011 |
1678 (MDCLXXVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சனவரி 27 - முதலாவது தீயணைப்புப் படை அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
- சூன் 25 - பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதலாவது பெண்ணாக எலினா கார்னரோ பிசுகோபியா மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்ற சாதனை புரிந்தார்.
- டிசம்பர் 3 - பிரபுக்கள் அவையிலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் அனைத்து உறுப்பினர்களும் கத்தோலிக்கத்துக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1,200 ஐரியர் பார்படோசுவில் இருந்து வர்ஜீனியா சென்றார்கள்.
- முதலாவது செவ்வந்திகள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டன
- இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் டச்சு தேவாலயம் அமைக்கும் பணி முடிவுற்றது. இத்தேவாலயம் பின்னர் 1816 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய ஆளுனர் பிரவுன்ரிக் என்பவரால் அமெரிக்க மிசனறிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.[1]
பிறப்புகள்
- மார்ச் 4 - ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1741)
இறப்புகள்
- சனவரி 24 - யோவான் மத்சாக்கர், டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் (பி. 1606)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4