ஐக்சோஸ்
.
ஐக்சோஸ் அல்லது ஐக்சோஸ் வம்சம் (Hyksos) (/ˈhɪksɒs/; எகிப்தியம் ḥqꜣ(w)-ḫꜣswt, (எகிப்திய உச்சரிப்பு::heqa khasut) ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523), எகிப்திய மொழியில் பண்டைய எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளை 107 ஆண்டுகள் ஆண்ட போனீசியா நாட்டின் பிலிஸ்திய மக்களின் ஆட்சியாளர்கள் ஆவார்.[1]இவர்களை எகிப்தியர்கள் எகிப்திய மொழியில் வேற்று நாட்டவர்கள் எனப்பொருள்படும் படி, ஐக்சோஸ் என அழைப்பர். பண்டைய அண்மை கிழக்கின் போனீசியா நாட்டவர்களை எகிப்திய மக்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.
பின்னர் ஐக்சோஸ் மக்கள் கீழ் எகிப்தின் எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களை வென்று, தங்களை எகிப்தின் எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தினர் என அறிவித்துக் கொண்டு பண்டைய எகிப்தின் மேல் எகிப்து, கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை கிமு 1630 முதல் கிமு 1523 முடிய 107 ஆண்டுகள் ஆண்டனர். [2]
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் (கிமு 1650 - கிமு 1580) போது எகிப்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வாரிசுரிமைப் பிணக்குகளும், பார்வோன்களுக்கு அடங்காது தன்னிச்சையாக செயல்படும் போக்கு அதிகம் நிலவியது. இதனை பயன்படுத்திக் கொண்ட எகிப்துக்கு வெளியே உள்ள போனீசியா தேசத்தவர்கள் கீழ் எகிப்தின் மற்றும் சினாய் தீபகற்பம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர்.
வரலாறு
[தொகு]கிமு 1800- 1720க்கு இடைப்பட்ட காலத்தில் கீழ் எகிப்தை ஆண்ட எகிப்தின் பதிமூன்றாம் வம்ச ஆட்சியில் இருந்த இட்ஜ்தாவி நகரத்தை கைப்பற்றி, போனீசியா நாட்டின் பிலிஸ்திய மக்கள் பெரும் கூட்டமாக நைல் நதியின் கிழக்கு வடிநிலம மற்றும் சினாய் தீபகற்ப பகுதியில் குடிபெயர்ந்து, பதிமூன்றாம் வம்சத்தவர்களை வென்று ஆட்சி அமைத்தனர். மேலும் இவர்கள் தங்களை எகிப்தின் 14-ஆம் வம்சத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர்.[3] The power of the 13th and 14th Dynasties progressively waned, perhaps due to famine and plague.[4][5]கிமு 1650-இல் ஐக்சோஸ் மக்கள் மேல் எகிப்தின் பதினான்காம் வம்ச ஆட்சியையும் கைப்பற்றினர்.
ஐக்கோஸ் பெயர்க் காரணம்
[தொகு]Hyksos / Hykussos படவெழுத்துக்களில் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||
ḥqȝ(w)-ḫȝst / ḥqȝ(w)-ḫȝswt[6] Heqa-chaset / Heqa-chasut[6] Ruler(s) of the foreign countries[6] | ||||||||
Greek | Hykussos (Ὑκουσσώς, Ὑκσώς, Ὑξώς)[7] |
ஐக்கோஸ் எனும் சொல்லிற்கு எகிப்திய மொழியில் பண்டைய அண்மை கிழக்கு நாட்டவர் எனப்பொருளாகும்.[8]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ [https://www.britannica.com/topic/Hyksos-Egyptian-dynasty Hyksos EGYPTIAN DYNASTY]
- ↑ "Hyksos (Egyptian dynasty)". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
- ↑ "Egypt: Middle Kingdom and Second Intermediate Period (2050-1550 BC))". www.cemml.colostate.edu. Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
- ↑ Ryholt, K. S. B.; Bülow-Jacobsen, Adam (1997). The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C. Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7289-421-8.
- ↑ Manfred Bietak: Egypt and Canaan During the Middle Bronze Age, BASOR 281 (1991), pp. 21-72 see in particular page 38
- ↑ 6.0 6.1 6.2 Rainer Hannig: Großes Handwörterbuch Ägyptisch-Deutsch : (2800-950 v. Chr.). von Zabern, Mainz 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-1771-9, p. 606 and 628–629.
- ↑ Folker Siegert: Flavius Josephus: Über die Ursprünglichkeit des Judentums. p. 111.
- ↑
Lorenzo Rocci (1993). Vocabolario Greco-Italiano (in இத்தாலியன்). Città di Castello (Perugia): Società Editrice Dante Alighieri.[need quotation to verify]; this word was not quoted in the A Greek-English Lexicon editions of 1853 and of 1893.
And also the full acronym used for title of Manetho's work
மேற்கோள்கள்
[தொகு]- Aharoni, Yohanan and Michael Avi-Yonah, The MacMillan Bible Atlas, Revised Edition, pp. 30–31 (1968 & 1977 by Carta Ltd.).
- von Beckerath, Jürgen. Untersuchungen zur politischen Geschichte der zweiten Zwischenzeit in Ägypten (1965) [Ägyptologische Forschungen, Heft 23]. Basic to any study of this period.
- Berlinerblau, Jacques (1999). Heresy in the University: The Black Athena Controversy and the Responsibilities of American Intellectuals. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813525888.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bernal, Martin (1987). Black Athena: The archaeological and documentary evidence. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813515847.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bietak M., Avaris, the Capital of the Hyksos. Recent Excavations at Tell el-Dab'a, 1996
- Bimson, John J. Redating the Exodus. Sheffield, England: Sheffield Academic Press, 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-907459-04-8
- Bright, John (2000). A History of Israel. Westminster John Knox Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780664220686. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Charlotte Booth: The Hyksos period in Egypt. Princes Risborough, Shire 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7478-0638-1
- Drews, Robert (1 October 1994). "The Coming of the Greeks: Indo-European Conquests in the Aegean and the Near East". Princeton University Press. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Gardiner, Sir Alan. Egypt of the Pharaohs (1964, 1961). Still the classic work in English. See pp. 61–71 for his examination of chronology.
- Gibson, David J., Whence Came the Hyksos, Kings of Egypt?, 1962
- Hayes, William C. "Chronology: Egypt—To End of Twentieth Dynasty," in Chapter 6, Volume 1 of The Cambridge Ancient History, Revised Edition. Cambridge, 1964. With excellent bibliography up to 1964. This is CAH's chronology volume: A basic work.
- Hayes, William C. "Egypt: From the Death of Ammenemes III to Seqenenre II," in Chapter 2, Volume 2 of The Cambridge Ancient History, Revised Edition (1965) (Fascicle 6).
- Helck, Wolfgang. Die Beziehungen Ägyptens zu Vorderasien im 3. und 2. Jahrtausend v. Chr. (1962) [Ägyptologische Abhandlungen, Band 5]. An important review article that should be consulted is by William A. Ward, in Orientalia 33 (1964), pp. 135–140.
- Hitti, Philip Khuri (2004). History of Syria: Including Lebanon and Palestine. Gorgias Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1593331191.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hollar, Sherman (2011). Mesopotamia. Britannica Educational Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-575-9. பார்க்கப்பட்ட நாள் February 15, 2015.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hornung, Erik. Untersuchungen zur Chronologie und Geschichte des Neuen Reiches (1964) [Ägyptologische Abhandlungen, Band 11]. With an excellent fold-out comparative chronological table at the back with 18th, 19th, and 20th Dynasty dates.
- James, T.G.H. "Egypt: From the Expulsion of the Hyksos to Amenophis I," in Chapter 2, Volume 2 of The Cambridge Ancient History, Revised Edition (1965) (Fascicle 34).
- McNeill, William H. (2009). The Rise of the West: A History of the Human Community. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0226561615.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Montet, Pierre. Eternal Egypt (1964). Translated by Doreen Weightman.
- Eliezer D. Oren (Hrsg.): The Hyksos, new historical and archaeological perspectives. Kongressbericht. University Museum Philadelphia. University of Pennsylvania, Philadelphia 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-924171-46-4
- Pritchard, James B. (Editor). Ancient Near Eastern Texts Relating to the Old Testament(ANET), 3rd edition. (1969). This edition has an extensive supplement at the back containing additional translations. The standard collection of excellent English translations of ancient Near Eastern texts.
- Redford, Donald B. History and Chronology of the Eighteenth Dynasty of Egypt: Seven Studies. (1967).
- Redford, Donald B. "The Hyksos Invasion in History and Tradition," Orientalia 39 (1970), 1-52.
- Redford Donald B. Egypt, Canaan and Israel in ancient times, 1992
- K. Ryholt. The Political Situation in Egypt during the Second Intermediate Period c.1800-1550 B.C. (1997) by Museum Tuscalanum Press.
- Säve-Söderbergh, T. "The Hyksos Rule in Egypt," Journal of Egyptian Archaeology 37 (1951), pp. 53–71.
- Van Seters, John. The Hyksos: A New Investigation (1967).
- Winlock, H. E. The Rise and Fall of the Middle Kingdom in Thebes (1947). Still a classic with much important information.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Hyksos, Kings of Egypt and the land of Edom பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம் based on the 1962 book by David J. Gibson
- The Hyksos