சீமென்ஸ்
Appearance
வகை | ஜெருமானிய பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1847 in பெர்லின் |
நிறுவனர்(கள்) | வெர்னர் வோன் சீமன்ஸ் |
தலைமையகம் | மியூனிக், ஜெர்மனி |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | பீட்டர் லூஷெர்(தலைவர் மற்றும் சி ஈ ஓ) |
தொழில்துறை | நிறுமக் குழுமம் |
உற்பத்திகள் | தகவல் தொடர்பு அமைப்புகள், மின் உற்பத்தி, தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் மற்றும் கட்டங்களின் தன்னியக்கமாக்கல், விளக்குகள், மருத்துவத் தொழில்நுட்பம், ரயில்வே வாகனம், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள், வீட்டு உபகரணங்கள், தீ எச்சரிக்கை, PLM மென்பொருள் |
சேவைகள் | வணிக சேவைகள், நிதியுதவி, பொறியியல் திட்டம் மற்றும் கட்டுமானம் |
வருமானம் | €75.98 பில்லியன் (2009/2010)[1] |
இயக்க வருமானம் | €5.916 பில்லியன் (2009/2010)[1] |
நிகர வருமானம் | €3.899 பில்லியன் (2009/2010)[1] |
மொத்தச் சொத்துகள் | €102.83 பில்லியன் (September 2010)[1] |
மொத்த பங்குத்தொகை | €29.07 பில்லியன் (September 2010)[1] |
பணியாளர் | 405,000 (September 2010)[1] |
பிரிவுகள் | தொழில்துறை, சக்தி, சுகாதார துறை |
இணையத்தளம் | www.siemens.com |
சீமென்ஸ் ஏஜி (Siemens, German pronunciation: [ˈziːməns]) ஒரு ஜெர்மானிய பொறியியல் நிறுவனம். வெர்னர் வோன் சீமன்ஸ் என்பவரால் 12 அக்டோபர் 1847 அன்று நிறுவப்பட்டது. பெர்லின், மியூனிக் மற்றும் எர்லங்கேன் ஆகிய ஊர்களில் இதன் சர்வதேச தலைமையகங்கள் அமைந்துள்ளன. இந்நிறுவனம் மூன்று முக்கிய வர்த்தக பிரிவுகளை கொண்டிருக்கிறது - அவை தொழில்துறை, ஆற்றல், மற்றும் சுகாதாரம். சீமென்ஸ் ஏஜி பிராங்க்ஃபுர்ட் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் மார்ச் 12, 2001 முதல் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.