சூறாவளி ஹானா
Appearance
(சூறாவளி ஹன்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ||||
---|---|---|---|---|
| ||||
தற்போதைய புயல் தரம் hurricane (1-நிமி சராசரி) | ||||
தற்போதைய நிலவரம்: |
காலை 8:00 (1200 UTC) செப்டம்பர் 6 | |||
அமைவு: | வட கரோலினாவின் கோல்ட்ஸ்பரோவில் இருந்து 35.6°வ 78.1°மே ± 20 கடல் மைல் 20 மைல் (30 கிமீ) வவமே | |||
காற்று வேகம்: |
45 நொட் | 50 மை/ம | 85 கிமீ/ம sustained (1-min mean) gusting to 55 நொட் | 65 மை/ம | 100 கிமீ/ம | |||
அமுக்கம்: | 985 மிபார் (hPa) | 29.09 inHg | |||
நகர்வு: | வவகி 19 kt | 22 மை/ம | 35 கிமீ/ம | |||
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க. |
சூறாவளி ஹானா (Hurricane Hanna) 2008 அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தின் எட்டாவது வெப்பவலயப் புயல் ஆகும். இது ஆகஸ்ட் 28 இல் லீவார்ட் தீவுகளின் கிழக்கு-வடகிழக்கே தோன்றியது. இதன் தாக்கத்தினால் விளைந்த வெள்ளப்பெருக்கினால் மட்டும் குறைந்தது 532 பேர் கரிபியன் தீவான எயிட்டியில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது[1].
2008, செப்டம்பர் 6 காலை 8:00 மணிக்கு (1200 UTC) வெப்பவலய புயல் ஹானா ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினாவின் கோல்ட்ஸ்பரோ நகரில் இருந்து 20 கடல் மைல்கள் தூரத்தில் நிலை கொண்டுள்ளது[2].
தற்போதைய நிலவரம்
[தொகு]தற்போது மேரிலன்ட் மாநிலத்தின் வட பகுதியில் உள்ளது. செப்டம்பர் 6 இரவு அமெரிக்க நடு-அட்லான்டிக் மாநிலங்களில் 4-6 அங்குலங்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ KMBC-TV Kansas City (2008). "Haiti's Hanna Death Toll Jumps; US On Alert". KMBC-TV Kansas City. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2008-09-05.
- ↑ Beven. "Tropical Storm Hanna Public Advisory Number 38A". National Hurricane Center.