உள்ளடக்கத்துக்குச் செல்

நாகர்கோவில் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகர்கோயில் (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாகர்கோவில்

நாகர்கோவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°42′02″N 80°18′31″E / 9.700519°N 80.308658°E / 9.700519; 80.308658
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நாகர்கோவில் (Nagarkovil, நாகர்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறைக்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 10,000 ஆகும். இங்கு கடற்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வூர் மக்களில் 99 வீதமானோரும் இந்துக்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள்.

கிராமசேவையாளர் பிரிவுகள்

[தொகு]

இது கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

பாடசாலைகள்

[தொகு]

1995 இல் போர் அனர்த்தம் காரணம் 26 மாணவர்களைக் காவு கொண்ட பின்னர் பாடசாலைகள் இங்கு 12 ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்குகின்றன.

  • நாகர்கோவில் மகா வித்தியாலயம்
  • நாகர்கோயில் கனிட்ட தர பாடசாலை

கோயில்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

9°42′1.81″N 80°18′31.17″E / 9.7005028°N 80.3086583°E / 9.7005028; 80.3086583