பேர்டினண்ட் மார்க்கோஸ்
Appearance
பேர்டினண்ட் எட்ராலின் மார்க்கோஸ் | |
---|---|
பிலிப்பைன்சின் 10வது அதிபர் 3வது குடியரசின் 6வது அதிபர் 4வது குடியரசின் 1வது அதிபர் | |
பதவியில் டிசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986 | |
பிரதமர் | சேசார் விராட்டா (1981–1986) |
துணை அதிபர் | பெர்னாண்டோ லோப்பெஸ் (1965–1973) ஆர்த்தூரோ டொலெண்டீனோ (1986) |
முன்னையவர் | டியோஸ்டாடோ மக்கபாகல் |
பின்னவர் | கொரசோன் அக்கினோ |
பிலிப்பைன்சின் பிரதமர் | |
பதவியில் ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981 | |
பின்னவர் | சேசார் விராட்டா |
அசெம்பிளி பிரதிநிதி | |
பதவியில் ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிலிப்பைன்ஸ் | செப்டம்பர் 11, 1917
இறப்பு | செப்டம்பர் 28, 1989 ஹவாய், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 72)
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (1946–1965) தேசியக் கட்சி (1965–1978) கிலுசாங் பாகொங் லிப்புனான் (1978–1986) |
துணைவர் | இமெல்டா மார்க்கோஸ் |
வேலை | சட்டத்தரணி |
பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- பிலிப்பைன்ஸ் அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-08-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pedroza, Stephen (2016-08-31). "Are we really burying Marcos' 'body'". Archived from the original on October 15, 2023. பார்க்கப்பட்ட நாள் November 7, 2023.
- ↑ Zambrano, Chiara (2011-07-04). "Marcos in mausoleum-Wax or real?". Archived from the original on April 23, 2023. பார்க்கப்பட்ட நாள் November 7, 2023.
- ↑ The New Websters Dictionary of the English Language. Lexicon Publications, Inc. 1994. p. 609. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7172-4690-6.