உள்ளடக்கத்துக்குச் செல்

இராசத்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜஸ்தானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராஜஸ்தானி
राजस्थानी
நாடு(கள்)இந்தியா, பாக்கித்தான்
பிராந்தியம்இந்தியாவில் இராச்சசுத்தான் மற்றும் அண்டையப் பிரதேசங்கள், பாக்கித்தானில் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன்  (2000–2003)[1]
மார்வாரியும் சேர்த்தால் 50 மில்லியன்.
சிலரை இந்தி பேசுபவர்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
இந்தோ ஐரோப்பியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2raj
ISO 639-3rajinclusive code
Individual codes:
bgq — பாக்ரி மொழி
gda — கடே லோகார்
gju — குஜாரி
mup — மால்வி
wbr — வாகடி
lmn — லம்பாடி மொழி
noe — நிமடி
lrk — லோயார்க்கி
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

இராசத்தானி அல்லது இராஜஸ்தானி (Rajasthani, தேவநாகரி: राजस्थानी, கிரந்தம்:ராஜஸ்தானி) இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை இராச்சசுத்தானிலும் அண்மித்த இந்திய பாக்கித்தான் மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக மார்வாரியும் இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.[4]

மேற்சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசத்தானி&oldid=3779188" இலிருந்து மீள்விக்கப்பட்டது