உள்ளடக்கத்துக்குச் செல்

லுட்ஸ்க் நகரம்

ஆள்கூறுகள்: 50°45′00″N 25°20′09″E / 50.75000°N 25.33583°E / 50.75000; 25.33583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுட்ஸ்க் நகரம்
நகரம்
லுட்ஸ்க் நகரம்-இன் கொடி
கொடி
லுட்ஸ்க் நகரம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Volyn Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°45′00″N 25°20′09″E / 50.75000°N 25.33583°E / 50.75000; 25.33583
நாடு உக்ரைன்
மாகாணம்வோலின்
மாநகராட்சிலுட்ஸ்க் மாநகராட்சி
நிறுவப்பட்ட ஆண்டு1085
நகரமயமாக்கப்பட்ட்து.1432
அரசு
 • மேயர்இகோர் போலிசுக்
பரப்பளவு
 • மொத்தம்42.00 km2 (16.22 sq mi)
ஏற்றம்
174 m (571 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,17,197
 • அடர்த்தி4,830/km2 (12,500/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
43000
இடக் குறியீடு+380 332
இணையதளம்lutskrada.gov.ua/en

லுட்ஸ்க் நகரம் (Lutsk), உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த வோலின் மாகாணத்தின் தலைநகரமும், மாநகராட்சியும் ஆகும். 42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,17,197 ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]

லுட்ஸ்க் நகரம் கார் உற்பத்தி ஆலைகள், காலணிகள், இயந்திர பாகங்கள், தளவாடங்கள், மின்னனு இயந்திரப் பொருட்கள், இரும்பாலைகள் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள் கொண்டது.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், லுட்ஸ்க் நகரம் (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -0.6
(30.9)
0.7
(33.3)
5.8
(42.4)
14.0
(57.2)
20.2
(68.4)
22.7
(72.9)
24.8
(76.6)
24.2
(75.6)
18.6
(65.5)
12.6
(54.7)
5.3
(41.5)
0.5
(32.9)
12.4
(54.3)
தினசரி சராசரி °C (°F) -3.3
(26.1)
-2.6
(27.3)
1.6
(34.9)
8.5
(47.3)
14.3
(57.7)
17.0
(62.6)
19.0
(66.2)
18.2
(64.8)
13.2
(55.8)
8.0
(46.4)
2.3
(36.1)
-2.0
(28.4)
7.9
(46.2)
தாழ் சராசரி °C (°F) -5.7
(21.7)
-5.4
(22.3)
-1.7
(28.9)
3.7
(38.7)
9.0
(48.2)
11.8
(53.2)
13.9
(57)
13.1
(55.6)
8.8
(47.8)
4.3
(39.7)
-0.3
(31.5)
-4.4
(24.1)
3.9
(39)
பொழிவு mm (inches) 25.3
(0.996)
25.9
(1.02)
29.1
(1.146)
36.9
(1.453)
60.5
(2.382)
73.3
(2.886)
86.7
(3.413)
57.0
(2.244)
53.8
(2.118)
37.6
(1.48)
35.4
(1.394)
34.6
(1.362)
556.1
(21.894)
ஈரப்பதம் 87.6 85.8 80.6 71.2 70.3 73.8 74.5 74.4 79.7 82.7 87.9 89.2 79.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6.8 7.6 6.8 7.3 8.9 9.7 9.5 8.0 8.0 6.9 8.1 8.7 96.3
ஆதாரம்: World Meteorological Organization[1]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]