1766
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1766 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1766 MDCCLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1797 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2519 |
அர்மீனிய நாட்காட்டி | 1215 ԹՎ ՌՄԺԵ |
சீன நாட்காட்டி | 4462-4463 |
எபிரேய நாட்காட்டி | 5525-5526 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1821-1822 1688-1689 4867-4868 |
இரானிய நாட்காட்டி | 1144-1145 |
இசுலாமிய நாட்காட்டி | 1179 – 1180 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 3 (明和3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2016 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4099 |
1766 (MDCCLXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது 11 நாட்கள் குறைவாக ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பர்மியர் அயூத்தியாவின் .தாய் இராச்சியத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.
- பாலக்காட்டுக் கோட்டை ஹைதர் அலியால் கட்டப்பட்டது.
- ஆங்கிலோ-மைசூர் போர் ஆரம்பித்தது.
- பெப்ரவரி 18- மீர்மின் அடிமைக் கலகம்
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 7 - சர் பிரடெரிக் நோர்த், பிரித்தானிய அரசியவாதி, பிரித்தானிய இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி (இ. 1827)
- ப. கந்தப்பிள்ளை, யாழ்ப்ப்பாணத்துப் புலவர் (இ. 1842)