அர்டீபிலக்சு ஓர்டென்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி |access-date=23 மார்ச்சு 2024|
சி {{Authority control}}
வரிசை 24:
}}
}}
'''அர்டீபிலக்சு ஓர்டென்சிசு''' ([[தாவரவியல் பெயர்]]: ''Atriplex hortensis'', ஆங்கிலம்: ''garden orache'', ''red orache'', ''orache'' ({{IPAc-en|ˈ|ɒ|r|ə|tʃ}};<ref>{{cite encyclopedia | encyclopedia=[[Oxfordஆக்சுபோர்டு Englishஆங்கில Dictionaryஅகராதி]] third edition |title=orache |url=http://www.oed.com/view/Entry/132134 |access-date=23 மார்ச்சு 2024| date=June 2004 |publisher=Oxford University Press}}</ref> அல்லது ''orach''), ''mountain spinach'', ''French spinach'', அல்லது ''arrach'',) என்பது [[பூக்கும் தாவரம்]] ஆகும். இத்தாவரம் [[அமராந்தேசியே]] என்ற தாவரவியல் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தின்]] கீழ் அமைந்துள்ளது. இது [[பசளி]]யைப் போன்றதொரு [[கீரை]] ஆகும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப வலயத்தில்]] இது வளரும் இயல்புடையது. இது வருடம் முழுவதும் வளரும் தாவரமாகும். தண்டு நேராகவும், கிளைகளுடன் காணப்படும். இதன் உயரம் 2 முதல் 6 [[அடி]]கள் வரை வளர்கிறது. இதன் இலைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் சுவை சற்று புளிப்பாக இருக்கும். இலைகள் சூழ்நிலையின் வெப்பத்திற்கு ஏற்ப பச்சை நிறமாகவும், இளஞ்சிவப்பாகவும் காணப்படுகின்றன. பூக்கள் சிறியதாக உள்ளன. விதைகள் கருநிறத்தில் இருக்கும். இக்கீரையின் ருசி [[பசளி]] போன்றும், சற்று உப்புச்சுவையுடனும் இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{Commons|Atriplex hortensis}}
 
{{Taxonbar|from=Q158505}}
 
{{Authority control}}
 
[[பகுப்பு:ஆசியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:கீரைகள்]]
[[பகுப்பு:ஐரோப்பியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தகவற்பெட்டி மேம்பாடு தேவைப்படும் தாவரவியல் கட்டுரைகள்]]