நேத்ராவதி விரைவுவண்டி

நேத்ராவதி விரைவுவண்டி என்னும் வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. இது திருவனந்தபுரத்துக்கும், மும்பைக்கும் இடையே பயணிக்கிறது. மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

நேத்ராவதி விரைவுவண்டி
Netravati Express
திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மகாராட்டிரம், கோவா, கருநாடகம், கேரளம்
கடைசி சேவை-
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்மும்பை லோக்மான்ய திலக் முனையம்
இடைநிறுத்தங்கள்43
முடிவுதிருவனந்தபுரம் சென்ட்ரல்
ஓடும் தூரம்1,786 km (1,110 mi)
சராசரி பயண நேரம்32 மணி 5 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16345/46
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)2 அடுக்கு பெட்டி, 3 அடுக்கு, படுக்கை, பொதுப் பிரிவு ரயில் பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஐ.சி.எப் கோச்சுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்47 km/h (29 mph) (சராசரி)

நிறுத்தங்கள்

தொகு

சான்றுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு