பீதர் விமான நிலையம்
பீதர் வானூர்தி நிலையம் (Bidar Airport, கன்னடம்: ಬೀದರ್ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ) அல்லது பீதர் வான்படைத் தளம் (ஐசிஏஓ: VOBR) கர்நாடகத்தின் பீதரில் அமைந்துள்ள படைத்துறையின் வான்படை படைத்தள வானூர்தி நிலையமாகும்.[1]
பீதர் விமான நிலையம் बीदर हवाई अड्डा ಬೀದರ್ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Military / Public | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||||||
சேவை புரிவது | பீதர் | ||||||||||||||
உயரம் AMSL | 2,178 ft / 664 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 17°54′N 77°28′E / 17.9°N 77.47°E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist. | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|
கருநாடக அரசின் வேண்டுகோளின்படி இந்த படைத்துறை விமானத்தளம் இந்திய அரசால் குடிசார் பயன்பாட்டிற்கு கொள்கையளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் நிலம் ஒதுக்க இதுவரை மாநில அரசு எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை.[2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Bidar Air Force Station பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம் OurAirports
- ↑ "Civilian use of Bidar and Karwar Airports". Press Information Bureau. Government Of India (Ministry of Defence). 5 December 2007.