டொடோமா
தான்சானியாவின் தலைநகரம்
டொடோமா (ஆங்கில மொழி: Dodoma), உத்தியோகபூர்வமாக டொடோமா நகர மாவட்டம், தன்சானியாவின் தலைநகரம்[1] ஆகும். இது டொடோமா பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். 2002 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 324,327 ஆகும். 1973இல் தலைநகரை தாருஸ்ஸலாமிலிருந்து டொடோமாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. தன்சானியாவின் தேசிய சட்டசபை 1996இல் டொடோமோவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பெரும்பாலான அரச அலுவலகங்கள், வர்த்தகத் தலைநகரமான தாருஸ்ஸலாமிலேயே உள்ளன.
டொடோமா | |
---|---|
நாடு | தன்சானியா |
பிரதேசம் | டொடோமா பிரதேசம் |
அரசு | |
• மேயர் | பிரான்சிஸ் மசாண்டா (Francis Mazanda) |
பரப்பளவு | |
• நிலம் | 2,576 km2 (995 sq mi) |
ஏற்றம் | 1,120 m (3,670 ft) |
மக்கள்தொகை (2002) | |
• மொத்தம் | 3,24,347 |
• அடர்த்தி | 125.9/km2 (326/sq mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Country Profile from the official website of Tanzanian website". Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-09-08.