தொன்லே சாப்

தொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி[1][2]/壺海[3])) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். மேக்கொங் ஆற்றின் துணை ஆறான இது தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரியாகும்.[4] 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது..[5] 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் காடழிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் அதிகரித்து வரும் அழுத்தத்தில் உள்ளன.[6][7][8]

தொன்லே சாப்
கம்போடியாவில் தொன்லே சாப்பின் அமைவிடம்.
கம்போடியாவில் தொன்லே சாப்பின் அமைவிடம்.
தொன்லே சாப்
கம்போடியாவில் தொன்லே சாப்பின் அமைவிடம்.
கம்போடியாவில் தொன்லே சாப்பின் அமைவிடம்.
தொன்லே சாப்
அமைவிடம்Lower Mekong Basin
ஆள்கூறுகள்12°53′N 104°04′E / 12.883°N 104.067°E / 12.883; 104.067
வகைalluvial
பூர்வீக பெயர்ទន្លេសាប
முதன்மை வரத்துதொன்லே சாப் ஆறு, சியெம் ரீப் ஆறு
முதன்மை வெளியேற்றம்தொன்லே சாப் ஆறு
வடிநில நாடுகள்கம்போடியா
அதிகபட்ச நீளம்250 km (160 mi)
அதிகபட்ச அகலம்100 km (62 mi)
மேற்பரப்பளவு2,700 km2 (1,000 sq mi) (குறைந்தபட்சம்)
16,000 km2 (6,200 sq mi) (அதிகபட்சம்)
சராசரி ஆழம்1 m (3.3 அடி) (குறைந்தபட்சம்)
அதிகபட்ச ஆழம்10 m (33 அடி)
நீர்க் கனவளவு80 km3 (19 cu mi) (அதிகபட்சம்)
கடல்மட்டத்திலிருந்து உயரம்0.5 m (1 அடி 8 அங்)
குடியேற்றங்கள்சியெம் ரீப், பட்டாம்பாங்
Map
தொன்லே சாப்பின் அழகியத் தோற்றம்

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Quyên góp gây quỹ ủng hộ người gốc Việt trên Biển Hồ Campuchia". vietnamplus. 18 October 2020. https://www.vietnamplus.vn/quyen-gop-gay-quy-ung-ho-nguoi-goc-viet-tren-bien-ho-campuchia/669948.vnp. பார்த்த நாள்: 20 March 2022. 
  2. Quốc sử quán, ed. (1838). Đại Nam nhất thống toàn đồ.
  3. Cao Xuân Dục (1909). Đại Nam nhất thống chí. Quốc sử quán.
  4. Agnes Alpuerto (16 November 2018). "When the river flows backwards". Khmer Times. https://www.khmertimeskh.com/551079/when-the-river-flows-backwards/. 
  5. "Conservation Project of the Century". Miami Herald. 13 July 1997. 
  6. "An Introduction to Cambodia's Inland Fisheries" (PDF). Mekong River Commission. November 2004. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
  7. Seiff, Abby (30 September 2019). "At a Cambodian Lake, a Climate Crisis Unfolds" (Opinion). The New York Times. https://www.nytimes.com/2019/09/30/opinion/tonle-sap-cambodia-climate.html. 
  8. Oeurng, Chantha (25 March 2019). "Assessing Climate Change Impacts on River Flows in the Tonle Sap Lake Basin, Cambodia". Water 11 (3): 618. doi:10.3390/w11030618. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தொன்லே சாப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்லே_சாப்&oldid=3780153" இலிருந்து மீள்விக்கப்பட்டது