வேமகர்கள்
இந்தியப் பழங்குடிகள்
வேமகர்கள் (Vemaka) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில், இமயமலையில் தற்கால உத்தராகண்ட் மாநிலத்தில் குலிந்தப் பேரரசின் வடக்கில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.
இந்தோ கிரேக்க நாடு மற்றும் குலிந்தப் பேரரசின் வெள்ளி நாணயங்கள் மூலம் வேமகர்கள் மற்றும் ஆதும்பரர்கள் எனும் இனக் குழுவினரை அறிய முடிகிறது.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Vemaka coinage பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம்