இலை
(பெ) இலை
பொருள்
பொருள்
- [1] இலை என்பது மரஞ்செடி கொடிகளின் ஓர் உறுப்பு.
- [2] இல்லை
விளக்கம்
தொகு- இதுவேஒளிச்சேர்க்கைவழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன.இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன.
- இல்லை என்ற சொல்லின் இடைக்குறை
தொடர்புடையச் சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு
|
|
|