தோங்க மொழி
Appearance
Tongan, தோங்க மொழி | |
---|---|
லெயா ஃபாகா- தோங்கா | |
நாடு(கள்) | தொங்கா அமெரிக்க சமோவா ஆத்திரேலியா கனடா பிஜி நியூசிலாந்து நியுவே ஐக்கிய அமெரிக்கா வனுவாட்டு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 200,000 (date missing) |
ஆத்திரோனேசியம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | தொங்கா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | to |
ISO 639-2 | ton |
ISO 639-3 | ton |
தோங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பொலினேசிய மொழிகளை சார்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தோங்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.