யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம்
Appearance
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இலங்கை உள்நாட்டுப் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
திபந்தர் சிங் ஹரிரட் சிங் எம்.பி. பிரிமி[1] | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
பலம் | |||||||
150 | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
35 கொலை 1 பிடிபடல் | தெரியாது |
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாக களைவதற்காகவும், யாழ் நகரை இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Service Record for Group Captain Mahabir Prasad Premi 8378 F(P)". bharat-rakshak.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2011.