அனுருத்தர்
Appearance
அனுருத்தர் | |
---|---|
பதவி | திப்பசக்குகனன் |
சுய தரவுகள் | |
பிறப்பு | |
இறப்பு | 150 வயதில் இறப்பு; இடம் வெலுவா கிராமம், வஜ்ஜி நாடு |
சமயம் | பௌத்தம் |
தேசியம் | நேபாளி |
பெற்றோர் | சாக்கிய மன்னர் சுத்தோதனர் (தந்தை) |
Occupation | பிக்கு |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
மாணவர்கள்
|
அனுருத்தர் (Anuruddha) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். மேலும் இவர் புத்தரின் ஒன்று விட்ட தம்பியாவார்.
புத்தர் கயாவில் ஞானம் அடைந்த பின்னர், ஆனந்தர், தேவதத்தன் பாட்டியா மற்றும் உபாலியுடன் சென்று புத்தரிடம் துறவற தீட்சை பெற்றவர் அனுருத்தர்.[1]
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது அவருடன் இருந்த சில முதன்மைச் சீடர்களில் அனுருத்தரும் ஒருவர். பின்னர் முதல் பௌத்த அறிஞர்களின் மாநாட்டை கூட்டுவதில் அனுருத்தர் பெரும் பங்கு வகித்தவர். இவர் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். புத்த ஜாதக கதைகளில் அனுருத்தர் புத்தரின் மறு பிறப்பாகக் கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hecker, Hellmuth (2006-06-18). "Ananda, The Guardian of the Dhamma". Buddhist Publication Society. Archived from the original on 2007-03-28. பார்க்கப்பட்ட நாள் 2007-04-05.
வெளி இணைப்புகள்
[தொகு]- Anuruddha: Master of the Divine Eye by Hellmuth Hecker (translated from the German by Nyanaponika Thera)