உள்ளடக்கத்துக்குச் செல்

நகைச்சுவை நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும்.[1][2] நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது.[3][4][5][6] 1990களில் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.

தொடர்கள்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
  • மணல் கயிறு
  • மிசையானாலும் மனைவி
  • பொண்டாட்டி பொண்டாட்டிதான்
  • கதாநாயகன்
  • நாணயம் இல்லாத நாணயம்
  • எங்க வீட்டு ராமாயணம்
  • வேடிக்கை என் வாழ்க்கை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dramedy". Cambridge Dictionary. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  2. "Dramedy". Oxford Dictionary. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 26 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Joel D. Chaston (January 2001). "Baum, Bakhtin, and Broadway: A Centennial Look at the Carnival of Oz". The Lion and the Unicorn 25 (1): 128–149. doi:10.1353/uni.2001.0002. http://muse.jhu.edu/login?uri=/journals/lion_and_the_unicorn/v025/25.1chaston01.html. 
  4. J. L. Styan (1968). The Dark Comedy: The Development of Modern Comic Tragedy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-09529-8. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
  5. O'Donnell, Victoria (2017). "5. Television Genres". Television Criticism (3rd ed.). SAGE Publications. pp. 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1483377681. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  6. Kopcow, Chris (October 23, 2014). "Is the Future of Comedy the Comedy/Drama Hybrid?". Vulture. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.