உள்ளடக்கத்துக்குச் செல்

அலோ உமிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலோ உமிலிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. humilis
இருசொற் பெயரீடு
Aloe humilis
(L.) Mill.
வேறு பெயர்கள்

Haworthia ferox Poelln.
Haworthia fasciata var. armata
Catevala humilis (L.) Medik.
Aloe virens var. macilenta
Aloe virens Haw.
Aloe verrucosospinosa All.
Aloe tuberculata Haw.
Aloe subtuberculata Haw.
Aloe suberecta (Aiton) Haw.
Aloe perfoliata var. suberecta
Aloe perfoliata var. humilis
Aloe macilenta (Baker) G.Nicholson
Aloe incurva (Haw.) Haw.
Aloe humilis var. subtuberculata
Aloe humilis var. suberecta
Aloe humilis var. macilenta
Aloe humilis var. incurvata
Aloe humilis var. echinata
Aloe humilis var. candollei
Aloe humilis var. acuminata
Aloe echinata Willd.
Aloe acuminata var. major
Aloe acuminata Haw.

அலோ உமிலிசு (Aloe humilis, ஆங்கிலம்: spider aloe[1]) அல்லோ பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது சதைப்பற்றுத் தாவரம் ஆகும். இது தென் ஆப்பிரிக்கா[2] நாட்டின் அகணிய உயிரி ஆகும். இது குட்டையாகவும், முட்களைக் கொண்டதாகவும், கொத்தாகவும் வளரும் இயல்புடையதாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aloe humilis (Spider Aloe)". World of Succulents. 2 சனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  2. "Aloe humilis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Aloe humilis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  3. Fred Dortort (19 November 2014). The Timber Press Guide to Succulent Plants of the World: A Comprehensive Reference to More than 2000 Species. Timber Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60469-357-7.

வெளியிணைப்புகள்

[தொகு]

Aloe humilis forum

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலோ உமிலிசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோ_உமிலிசு&oldid=3927269" இலிருந்து மீள்விக்கப்பட்டது