உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை இலை மூக்கு மரப்பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Hemidactylus depressus" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:00, 9 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/இலங்கை|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இலங்கை இலை மூக்கு மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): இலங்கை
இனம்:
வார்ப்புரு:Taxonomy/இலங்கைஇ. இலை மூக்கு மரப்பல்லி
இருசொற் பெயரீடு
இலங இலை மூக்கு மரப்பல்லி

கெமிடாக்டைலசு திப்ரசசு (Hemidactylus depressus) என்பது இலங்கை இலை-மூக்கு மரப்பல்லி அல்லது கண்டியன் பல்லி என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைத் தீவில் உள்ள மரப்பல்லி சிற்றினமாகும்.

விளக்கம்

இலங்கை இலை மூக்கு மரப்பல்லியின் தலை பெரியது. தலையில் பெரிய துகள்கள் போன்று காணப்படும். நீள் மூக்கில் அதிகமாக உள்ளது. வால் அடர் வண்ண குறுக்கு பட்டைகளுடன் காணப்படும்.

வாழிடம்

கந்தளாய், கிரிதலே, மாங்குளம், அலுத்நுவர, ஹுனுகல்ல, எல்கடுவ, மாத்தளை, ரத்தோட்ட, கம்மதுவ, கண்டி, நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹரகம, வக்வல்லா, பலாவிலகுடாவ, பலாவிலகொடவு ஆகிய பிரதேசங்களில் மட்டும் காணப்படும், இலங்கையைச் சேர்ந்த மரப்பல்லி இதுவாகும்.

சூழலியல்

சமவெளிகளிலிருந்து மரங்கள், கற்பாறைகள் மற்றும் குகைகளில் காணப்படும் இந்த மரப்பல்லி சில சமயங்களில் வீடுகளுக்குள் நுழையும். உணவு என்பது பூச்சிகளைப் பிரதானமாக உட்கொள்கிறது.

இனப்பெருக்கம்

சூன் மற்றும் ஆகத்து மாதங்களுக்கிடையே பாறைப் பிளவுகள், மரத் துளைகள், இலைக் குப்பைகள் ஆகியவற்றில் ஒரு நேரத்தில் 2 முட்டைகள் வரை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆகத்து மற்றும் செப்டம்பர் மாதங்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன.

மேற்கோள்கள்