இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:34, 3 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
| |||
|
2024 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (2024 Sri Lankan presidential election) இலங்கையில் 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெறும்.[1][2] வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். நடப்பு அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.[3][4][5] இது 2015 இல் மகிந்த ராஜபக்சவுக்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முதல் நடப்பு அரசுத்தலைவராக அவரை மாற்றும். ஏனைய வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரும் அடங்குவர்.
மேற்கோள்கள்
- ↑ "Sri Lanka presidential election set for September 21 amid ailing economy". Al Jazeera (in ஆங்கிலம்). 2024-07-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-27.
- ↑ "Sri Lanka to hold presidential election on Sept. 21". Nikkei Asia (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-27.
- ↑ "Ranil to contest Presidential election, hints at poll early next year - Top Story | Daily Mirror". Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
- ↑ "Presidential Election: Bonds placed for Ranil to contest as independent candidate". Ada Derana. 2024-07-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
- ↑ PTI. "President Ranil Wickremesinghe officially announces candidacy for Sri Lankan presidency". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2024-07-28.