உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசாந்த் கிசோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder | name = பிரசாந்த் கிசோர் | image = | alt = | caption = | office =நிறுவனர், ஜன் சூரஜ் இயக்கம் | termstart = 2 அக்டோபர் 2022 | termend = | predecessor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:33, 16 செப்டெம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

பிரசாந்த் கிசோர்
நிறுவனர், ஜன் சூரஜ் இயக்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 அக்டோபர் 2022
முன்னையவர்வகித்த பதவிகள்
துணைத் தலைவர், ஐக்கிய ஜனதா தளம்
பதவியில்
16அக்டோபர் 2018 – 29 ஜனவரி 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரசாந்த் கிசோர் பாண்டே[1]

1976/1977 (அகவை 47–48)[2]
கோனார் கிராமம், ரோத்தாஸ் மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஜன் சூராஜ்
(2022-தற்போது வரை)
ஐக்கிய ஜனதா தளம்
(2018–2020)
துணைவர்ஜானவி தாஸ்
பிள்ளைகள்1
வேலைதேர்தல் வியூக வகுப்பாளர்
இணையத்தளம்www.jansuraaj.org

பிரசாந்த் கிசோர் (Prashant Kishor Pandey)[1][3]தேர்தல் வியூக வகுப்பாளரும்[4], ஜன் சூராஜ் இயக்கத்தின் நிறுவனரும் ஆவார்.

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வியூகம் அமைத்தவர்.

2024 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சூராஜ் கட்சி வெற்றி பெற்றால் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.[5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

[[[பகுப்பு:பீகார் அரசியல்வாதிகள்]]