உள்ளடக்கத்துக்குச் செல்

புஷ்கர் ஏரி

ஆள்கூறுகள்: 26°29′14″N 74°33′15″E / 26.48722°N 74.55417°E / 26.48722; 74.55417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:10, 22 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
புஷ்கர் ஏரி
Location of Pushkar lake within Rajasthan
Location of Pushkar lake within Rajasthan
புஷ்கர் ஏரி
அமைவிடம்புஷ்கர், இராசத்தான்
ஆள்கூறுகள்26°29′14″N 74°33′15″E / 26.48722°N 74.55417°E / 26.48722; 74.55417
ஏரி வகைசெயற்கை ஏரி
முதன்மை வரத்துஇலூனி ஆறு
முதன்மை வெளியேற்றம்இலூனி ஆறு
வடிநிலப் பரப்பு22 km2 (8.5 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு22 km2 (8.5 sq mi)
சராசரி ஆழம்8 m (26 அடி)
அதிகபட்ச ஆழம்10 m (33 அடி)
நீர்க் கனவளவு790,000 கன சதுர மீட்டர்கள் (28,000,000 cu ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்530 m (1,740 அடி)
குடியேற்றங்கள்புஷ்கர்

புஷ்கர் ஏரி (Pushkar Lake) அல்லது புஷ்கர் சரோவர், மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் புஷ்கர் நகரில் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி, இந்துக்களின் யாத்திரைத் தலம் மற்றும் புனிதத் தீர்த்தங்களில் ஒன்றாகும்.[1] கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நாணயங்களில் புஷ்கர் ஏரி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரி, ஆரவல்லி மலைத்தொடருக்கு இடையே அமைந்துள்ளது.[2][3] இது இந்திய ஏரிகளின் வகைப்பாட்டில், இந்துக்களின் புனித ஏரியாகக் குறிப்பிடப்படுகிறது.[3][4]

சான்றுகள்

[தொகு]
  1. PUSHKAR LAKE
  2. "Pushkar Lake". Eco India. பார்க்கப்பட்ட நாள் 2010-01-23.
  3. 3.0 3.1 City Development Plan for Ajmer and Pushkar p. 196
  4. M.S.Reddy and N.V.V.Char. "Management of Lakes in India" (PDF). Annex 2 Classification of Lakes in India. World Lakes Org. p. 20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்கர்_ஏரி&oldid=3722065" இலிருந்து மீள்விக்கப்பட்டது