உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:05, 11 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கேரள ஆறுகள்; added Category:ஆலப்புழை மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பம்பை ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வேம்பநாட்டு ஏரி
நீளம்176 கி.மீ (110 மைல்)

பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பை_ஆறு&oldid=3825641" இலிருந்து மீள்விக்கப்பட்டது