உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தி நவாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப் of அயோத்தி இராச்சியம்
முன்னாள் மன்னராட்சி
முதல் மன்னர் முதலாம் சதாத் அலில் கான்
கடைசி மன்னர் பிர்ஜிஸ் காதர்
Appointer முடியாட்சி
மன்னராட்சி துவங்கியது 30 ஏப்ரல் 1722
மன்னராட்சி முடிவுற்றது 8 சூலை 1859

அயோத்தி நவாப் (Nawab of Awadh or Nawab of Oudh), தற்கால வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தின் அயோத்தி இராச்சியத்தை 30 ஏப்ரல் 1722 முதல் 8 சூலை 1859 முடிய 136 ஆண்டுகள் ஆண்ட பாரசீகத்தின் சியா இசுலாமிய மன்னர்கள் ஆவர்.[1][2][3] 1724ல் சதாத் அலி கான் என்பவர் அயோத்தி இராச்சியத்தை நிறுவினார்.

வரலாறு

[தொகு]

அயோத்தி நவாபுகள்

[தொகு]
படம் அரச பட்டம் சொந்தப் பெயர் பிறப்பு ஆட்சிக் காலம் இறப்பு
புர்கான் உல் முல்க் சதாத் கான்
برہان الملک سعادت خان
முதலாம் சதாத் அலி கான் 1680 நிசாப்பூர், குராசான், சபாவித்து வம்சம், பாரசீகம் 1722 – 19 மார்ச்1739 1739
அபுல் மன்சூர் கான் சப்தர் ஜங்
ابو المنصور خان صفدرجنگ
சப்தர்ஜங் 1708 1739 – 5 அக்டோபர் 1754 1754
சூஜா உத் தௌலா
شجاع الدولہ
சூஜா உத் தௌலா 1732 1754 – 26 சனவரி1775 1775
ஆசிப் உத் தௌலா
آصف الدولہ
ஆசப் உத் தௌலா 1748 26 சனவரி 1775 – 21 செப்டம்பர்அ 1797 1797
ஆசிப் ஜா மிர்சா வசீர் அலி கான்
وزیر علی خان
1780 21 செப்டம்பர் 1797 – 21 சனவரி 1798 1817
யாமின் உத் தௌலா இரண்டாம் சதாத் அலி கான்
سعادت علی خان
1752 21 சனவரி 1798 – 11 சூலை 1814 1814
ரப்பாத் உத தௌலா
Padshah-i-Awadh
காஜி உத்தீன் ஹைதர்
غازی الدیں حیدر
1769 11 சூலை 1814 – 19 அக்டோபர் 1827 1827
நசீர் உத்தீன் ஹைதர் ஷா ஜெகான்
ناصر الدیں حیدر شاہ جہاں
நசிருத்தீன் ஹைதர் 1827 19 அகடோபர் 1827 – 7 சூலைஅஆஆ 1837 1837
அபுல் பதே மொயினுதீன் முகமது அலி ஷா
محمّد علی شاہ
1777 7 சூலை 1837 – 7 மே 1842 1842
நசீம் உத் தௌலா அம்ஜத் அலி ஷா
امجد علی شاہ
1801 7மே 1842 – 13 பிப்ரவரி 1847 1847
அபுல் மன்சூர் மிர்சா வஜித் அலி ஷா
واجد علی شاہ
1822 13 பிபரவரி1847 – 11 பிப்ரவரி 1856 21 செப்டம்பர் 1887
பேகம் ஹஜரத் மகால்
بیگم حضرت محل
பேகம் ஹஜரத் மகால் 1820 மே 1856 – 1858
வஜித் அலி ஷாவின் மனைவியு, பிர்ஜிஸ் காதரின் தாயும் ஆவர்.
7 ஏப்ரல்1879
பிர்ஜிஸ் காதர்
برجیس قدر
பிர்ஜிஸ் காதர்
رمضان علی
1845 1858–1859
(in rebellion)
14 ஆகஸ்டு 1893

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam By Juan Ricardo Cole
  2. Encyclopædia Iranica, [1], R. B. Barnett
  3. Art and culture: endeavours in interpretation by Ahsan Jan Qaisar, Som Prakash Verma, Mohammad Habib

மேலும் படிக்க

[தொகு]
  • Ashirbadi Lal Srivastava (1899-1973): The First Two Nawabs of Awadh. A critical study based on original sources. With a foreword by Sir Jadunath Sarkar. Lucknow : The Upper India Publishing House 1933. xi, 301 S. - Originally Phil. Diss. Lucknow 1932. 2. rev. and corr. ed. Agra : Shiv Lal Agarwal 1954. - About Burhan ul Mulk Sa'adat Khan (1680-1739) and Safdar Jang (1708-1754), Nawabs of Awadh
  • Ashirbadi Lal Srivastava (1899-1973): Shuja-ud-Daulah. Vol. I (1754-1765). Calcutta : Sarkar Midland Press 1939 - A thesis approved for the degree of doctor of letters by the Agra University in 1938. 2., rev. and corr. ed. Agra : Shiva Lal Agarwala 1961. - Vol. II (1765-1775) Lahore : Minerva 1945. 2. ed. Agra : Agarwal 1974. - About Shuja-ud-Daula (1732-1775), Nawab of Awadh

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_நவாப்&oldid=3877017" இலிருந்து மீள்விக்கப்பட்டது