உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லு அர்ஜுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லு அர்ஜுன்
Allu Arjun
பிறப்புஅர்ஜுன் அல்லு
8 ஏப்ரல் 1983 (1983-04-08) (அகவை 41)
சென்னை
தமிழ்நாடு
இந்தியா இந்தியா
இருப்பிடம்பிலிம் நகர்
ஐதராபாத்து
தெலுங்கானா
இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்அர்ஜுன்
புன்னி
மல்லு அர்ஜுன்
ஸ்டைலிஷ் ஸ்டார்
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
விளம்பர நடிகர்
நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
உயரம்5 அடிகள் 6 அங்குலங்கள் (168 cm)[1]
பெற்றோர்அல்லு அரவிந்த்
நிர்மலா அல்லு
வாழ்க்கைத்
துணை
சினேகா ரெட்டி
பிள்ளைகள்அல்லு அய்யன்
உறவினர்கள்அல்லு சிரிஷ் (சகோதரர்)
அல்லு ரமா Lingaiah (தந்தை வழி தாத்தா)
சிரஞ்சீவி (தந்தை வழி மாமா)
ராம் சரண் (தந்தை வழி மைத்துனர்)
நாகேந்திர பாபு (தந்தைவழி 2வது மாமா)
பவன் கல்யாண் (தந்தைவழி 3வது மாமா)
ரேணு தேசாய் (முன்னாள் தந்தைவழி 3 வது அத்தை)
வலைத்தளம்
www.alluarjunonline.com

அல்லு அர்ஜுன் (ஆங்கில மொழி: Allu Arjun) (பிறப்பு: 8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகிறார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் 8 ஏப்ரல் 1983ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். இவரது குடும்பம் ஒரு திரைக்கலை குடும்பம் ஆகும்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2001 டாடி கோபி நட்புக்காக தோற்றம்
2003 கங்கோத்ரி சிம்மாதிரி
2004 ஆர்யா ஆர்யா
2005 பன்னி பன்னி
2006 ஹேப்பி பன்னி
2007 'தேசமுடுரு பால கோவிந்து சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது
2007 சங்கர் தாதா சிந்தாபாத் சிறப்புத் தோற்றம்
2008 பருகு கிருஷ்ணா சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருது
2009 ஆர்யா 2 ஆர்யா சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது
2010 வருடு சந்தீப்
2010 வேதம் கேபிள் ராஜு சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருது
2011 பத்ரிநாத் பத்ரி
2012 ஜுலாயி ரவிந்திர நாராயணன் சிறந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது
2013 இட்டரம்மயில்லதோ சஞ்சு ரெட்டி
2013 எவடு சிறப்புத் தோற்றம்
2014 ரேஸ் குர்ராம்

சான்றுகள்

[தொகு]
  1. "Allu Arjun Height". Filmyfolks.com. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.
  2. http://www.manam.online/Special/2016-SEP-23/Allu-Arjuna-debut-tamil-movie[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லு_அர்ஜுன்&oldid=3663898" இலிருந்து மீள்விக்கப்பட்டது