உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட்ரூ ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்ரூ ஜாக்சன்
ஐக்கிய அமெரிக்காவின் 7 ஆவது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1829 – மார்ச் 4 1837
Vice Presidentஜான் கால்லூன் (1829-1832),
யாரும் இல்லை (1832-1833),
மார்ட்டின் வான் பியூரன் (1833-1837)
முன்னையவர்ஜான் குவின்சி ஆடம்ஸ்
பின்னவர்மார்ட்டின் வான் பியூரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
மார்ச் 15 1767
வாக்சா, வட கரோலினா, வட கரோலினா
இறப்புஜூன் 8 1845, அகவை 78
த ஹெர்மிட்டாஜ், நாஷ்வில், டென்னிசி
இளைப்பாறுமிடம்200px
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிடெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி
துணைவர்(கள்)மனைவி மறைவு. (ரேச்சல் டோநெல்சன் ரோபார்ட்ஸ் ஜாக்சன்). முதல் பெண்மணிகள் ஒன்று விட்ட மகள் எமிலி டோனெல்சன் ஜாக்சன், பின்னர் மருமகள் சாரா யார்க் ஜாக்சன்)
பெற்றோர்
  • 200px
கையெழுத்து

ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Andrew Jackson Cottage and US Rangers Centre". Northern Ireland Tourist Board. Archived from the original on October 25, 2007. பார்க்கப்பட்ட நாள் April 11, 2017.
  2. Case, Steven (2009). "Andrew Jackson". State Library of North Carolina. Archived from the original on June 18, 2017. பார்க்கப்பட்ட நாள் July 20, 2017.
  3. "Andrew Jackson". Biographical Directory of the U.S. Congress. Archived from the original on December 18, 2013. பார்க்கப்பட்ட நாள் April 13, 2017.