ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி
அடைபெயர் | Les Éléphants (The Elephants) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Fédération Ivoirienne de Football | ||
மண்டல கூட்டமைப்பு | WAFU (மேற்கு ஆப்பிரிக்கா) | ||
கண்ட கூட்டமைப்பு | CAF (ஆப்பிரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Sabri Lamouchi | ||
அணித் தலைவர் | Didier Drogba | ||
Most caps | Didier Zokora (118) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Didier Drogba (62) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Stade Félix Houphouët-Boigny | ||
பீஃபா குறியீடு | CIV | ||
பீஃபா தரவரிசை | 17 2 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 12 (2013 பெப்ரவரி, ஏப்ரல்) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 75 (2004 மார்ச்) | ||
எலோ தரவரிசை | 21 | ||
அதிகபட்ச எலோ | 10 (2013 சனவரி 26) | ||
குறைந்தபட்ச எலோ | 70 (1996 அக்டோபர் 6) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Ivory Coast 3–2 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dahomey (Madagascar; 13 April 1960) | |||
பெரும் வெற்றி | |||
Ivory Coast 11–0 Central African Rep. (அபிஜான், Ivory Coast; 27 December 1961) | |||
பெரும் தோல்வி | |||
Ivory Coast 2–6 கானா (Ivory Coast; 2 May 1971) மலாவி 5–1 Ivory Coast (Malawi; 6 July 1974) நைஜீரியா 4–0 Ivory Coast (Lagos, Nigeria; 10 July 1977) அர்கெந்தீனா 4–0 Ivory Coast (Riyadh, Saudi Arabia; 16 October 1992) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2006 இல்) | ||
சிறந்த முடிவு | முதல் சுற்று: 2006, 2010 | ||
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை | |||
பங்கேற்புகள் | 19 (முதற்தடவையாக 1965 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர்: 1992 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1992 இல்) | ||
சிறந்த முடிவு | 4 ஆம் இடம் |
ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி (Ivory Coast national football team,பிரெஞ்சு மொழி: Équipe de Côte d'Ivoire de football ), பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் ஐவரி கோஸ்ட் நாட்டின் சார்பில் பங்கு பெறும் காற்பந்து அணியாகும். இவ்வணி யானைகள் (The elephants, Les Éléphants) என்று அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. ஐவரி கோஸ்ட் நாட்டின் காற்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஐவரி கோஸ்ட் காற்பந்துக் கூட்டமைப்பு இத்தேசிய அணியை நிர்வகிக்கிறது. 2005 ஆண்டு வரை இவ்வணியினரின் உச்சபட்ச சாதனை, 1992 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியை, கானாவை வென்று கைப்பற்றியதாகும்.
ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது, தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்கு (2006, உலகக்கோப்பை, 2014) தகுதி பெற்றுள்ளது. 2006 ஆம் 2010 ஆம் ஆண்டுகளில் குழு நிலையைத் தாண்டவில்லை. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையின்படி ஆப்பிரிக்காவின் சிறந்த அணி இதுவேயாகும்[1].
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Côte d'Ivoire Association — official website
- Côte d'Ivoire பரணிடப்பட்டது 2016-06-01 at the வந்தவழி இயந்திரம்
- ElephantsOnline பரணிடப்பட்டது 2010-06-03 at the வந்தவழி இயந்திரம் — supporters' website