கிர்கிசுத்தான்
கிர்கிசுக் குடியரசு கிர்கிசுத்தான் Кыргыз Республикасы கிர்கீஸ் ரெஸ்புப்ளிகாசி Kyrgyzskaya Respublika | |
---|---|
தலைநகரம் | பிசுக்கெக் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | கிர்கீசியம் (அரசு) உருசியம் (அதிகாரபூர்வம்)[1] |
இனக் குழுகள் | 68.9% கிர்கிசு 14.4% உஸ்பெக்கு 9.1% உருசியர் 7.6% ஏனையோர் |
மக்கள் | கிர்கீசு கிர்கிசுத்தானி[2] |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• அதிபர் | ரோசா ஒட்டுன்பாயெவா |
• பிரதமர் | எவருமில்லை |
விடுதலை சோவியத்தில் இருந்து | |
• அமைப்பு | 14 அக்டோபர் 1924 |
5 திசம்பர் 1936 | |
• அறிவிப்பு | 31 ஆகத்து 1991 |
• நிறைவு | 25 திசம்பர் 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 199,900 km2 (77,200 sq mi) (86வது) |
• நீர் (%) | 3.6 |
மக்கள் தொகை | |
• 2009 மதிப்பிடு | 5,482,000[3] (110வது) |
• 1999 கணக்கெடுப்பு | 4,896,100 |
• அடர்த்தி | 27.4/km2 (71.0/sq mi) (176வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2009 மதிப்பீடு |
• மொத்தம் | $12.101 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $2,253[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2009 மதிப்பீடு |
• மொத்தம் | $4.570 பில்[4] |
• தலைவிகிதம் | $851[4] |
ஜினி (2003) | 30.3 மத்திமம் |
மமேசு (2007) | 0.710[5] Error: Invalid HDI value · 120வது |
நாணயம் | சொம் (KGS) |
நேர வலயம் | ஒ.அ.நே+6 (KGT) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | 996 |
இணையக் குறி | .kg |
கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும். இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
வரலாறு
[தொகு]பண்டைய வரலாறு
[தொகு]அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.
கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constitution". Government of Kyrgyzstan. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
[தொடர்பிழந்த இணைப்பு]
Article 5
1. The state language of the Kyrgyz Republic shall be the Kyrgyz language.
2. In the Kyrgyz Republic, the Russian language shall be used in the capacity of an official language. - ↑ "CIA World Factbook entry on Kyrgysztan". Archived from the original on 2015-11-27. பார்க்கப்பட்ட நாள் 2008-04-11.
- ↑ Department of Economic and Social Affairs Population Division (2009) (PDF). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 2009-03-12.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Kyrgyzstan". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
- ↑ "Human Development Report 2009: Kyrgyzstan". The United Nations. Archived from the original on 2009-10-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
வெளி இணைப்புகள்
[தொகு]அரசாங்கம்
- கிர்கிஸ்தான் அரசாங்கம் அதிகாரபூர்வ தளம்
- கிர்கிஸ்தான் குடியரசின் தலைவர்