கீதா கோபிநாத்
Appearance
கீதா கோபிநாத் Gita Gopinath | |
---|---|
அனைத்துலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் தேர்வு | |
பதவியில் 1 சனவரி 2019 | |
குடியரசுத் தலைவர் | கிறிசுட்டின் லகார்டே |
Succeeding | மௌரைசு ஒபி்சுபெல்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 திசம்பர் 1971 கோல்கத்தா, இந்தியா |
கல்வி | டெல்லி பல்கலைக்கழகம் (இளங்கலையும் முதுகலையும்) வாசிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் முதுகலை பிரின்சுடன் பல்கலைக்கழகம் தத்துவத்தில் முனைவர் |
கீதா கோபிநாத் (Gita Gopinath) ஓர் இந்திய அமெரிக்க பொருளாதர அறிஞர் ஆவார் (பிறப்பு 8 டிசம்பர் 1971). இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக பணிபுரிகிறார்[1]. அக்டோபர் 2018இல் அனைத்துலக நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதர அறிஞராக நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "John Zwaanstra Professor of International Studies and of Economics". ஆர்வர்டு பல்கலை. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 10, 2018.
- ↑ "IMF appoints India-born Gita Gopinath as Chief Economist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2018. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
- ↑ "Harvard Economist Gita Gopinath Appointed Chief Economist At International Monetary Fund". Headlines Today இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181002235109/https://headlinestoday.org/international/3314/harvard-economist-gita-gopinath-appointed-chief-economist-at-international-monetary-fund/. பார்த்த நாள்: 2 October 2018.