உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டலினி

குண்டலினி என்பது சித்தரியலில் உயிரைக் குறிக்கின்ற பெயராகும். இச்சக்தியானது பாம்பு போல வளைந்து இருப்பதனால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூலசக்தி, உயிர்சக்தி என்றும் பெயர்களுள்ளது.[1]

இலக்கியங்களில்

[தொகு]

"மூலத்துவாரத்தில் மூளும் ஒருவளை" - திருமூலர் "மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தி" - திருமூலர்

மூலநாடி தன்னிலே முளைந்த்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம் - சிவவாக்கியர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. தியானம் பழக 100 சிந்தனைகள் பானுகுமார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலினி&oldid=3913672" இலிருந்து மீள்விக்கப்பட்டது