உள்ளடக்கத்துக்குச் செல்

கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் தற்போதையக் கோல்பெட்டி

கோல் (Tool) என்பது ஒரு நோக்கத்தை நிறைவு செய்யப் பயன்படுத்தும் ஒரு பூத உருப்படி, குறிப்பாக அச்செயலில் அவ்வுருப்படி நுகராதிருக்கையில் எதனையும் அழைக்கலாகும். முறையற்று, சிலபொழுது இச்சொல் ஒரு குறிக்கோளிக்கான செயல்பாட்டை அல்லது செயல்முறையையும் விவரிப்பதாகவும் ஆகலாம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே கோல்களை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர்; சில விலங்குகளும் எளிதான கோல்களை பயன்படுத்துகின்றன என கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்&oldid=1369605" இலிருந்து மீள்விக்கப்பட்டது