உள்ளடக்கத்துக்குச் செல்

சபானா சபானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபானா சபானா
Sapana Sapana
தனிநபர் தகவல்
பிறப்பு2 சனவரி 1988 (1988-01-02) (அகவை 36)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

சபானா சபானா (Sapana Sapana) ஓர் இந்திய மகளிர் நடைப்போட்டி வீரராவார். இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி சபானா பிறந்தார். 2015 இல் சீனாவின்[1] பெய்சிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இவர் பங்கேற்றார்[2][3]. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 20 கிலோமீட்டர் தொலைவை 1:40:35.70 நேரத்தில் நடந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன்மூலம் பிரேசில் நாட்டின் இரியோடி செனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தகுதி பெற்றார்[4][5].

இராசத்தான் மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக சபானா சபானா பணிபுரிகிறார்[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Women's 20 kilometres walk heats results" (PDF). IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
  2. 2.0 2.1 Amsan, Andrew (30 December 2015). "Boosted by Rio ticket, Sapna Punia eyes better timing". India Today. http://indiatoday.intoday.in/story/boosted-by-rio-ticket-sapna-punia-eyes-better-timing/1/559230.html. பார்த்த நாள்: 26 July 2016. 
  3. 3.0 3.1 Mukherjee, Debayan (13 May 2016). "Race walker Sapna off to Poland to train ahead of Rio Games". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/Race-walker-Sapna-off-to-Poland-to-train-ahead-of-Rio-Games/articleshow/52259078.cms. பார்த்த நாள்: 26 July 2016. 
  4. Vinod, A. (12 February 2016). "National Games: Dutee Chand sprints to glory". The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/national-games-dutee-chand-sprints-to-glory/article6883265.ece. பார்த்த நாள்: 26 July 2016. 
  5. Express Web Desk (1 August 2016). "Sapna Punia Profile". The Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/sapna-punia-women-20km-walk-2923869. பார்த்த நாள்: 12 August 2016. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபானா_சபானா&oldid=2719686" இலிருந்து மீள்விக்கப்பட்டது