உள்ளடக்கத்துக்குச் செல்

சுற்றிவளைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிரியின் படையணிகளின் இரு துருவ முனைகளையும் தாக்கி, அது வெற்றியடைந்தால், அந்த துருவ முனைகளை இறுக்கி எதிரி சுற்றிவளைக்கப்படும். சுற்றிவளைக்கப்பட்ட எதிரி நகர்வது சிரமாகும், அதனால் தற்காத்துக் கொள்வது கடினம். " போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம்."[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Headquarters, department of the Army (2012) Army doctrine reference publication 3-90: Offense and defense. p. 2-11. Retrieved 22 March 2015 from http://armypubs.army.mil/doctrine/DR_pubs/dr_a/pdf/adrp3_90.pdf
  2. Herodotus, The Histories, Book Nine, sections 26 to 28