சேத் ரோகன்
சேத் ரோகன் | |
---|---|
ரோகன் 2013 | |
பிறப்பு | ஏப்ரல் 15, 1982 வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை |
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | லாரன் மில்லர் (2011) |
சேத் ரோகன் (Seth Rogan, பிறப்பு: ஏப்ரல் 15, 1982) ஒரு கனடா நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர். இவர் டோனி டார்கோ, த 40-இயர்-ஓல்ட் விற்கின், 50/50, நெய்பர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ், குங் ஃபு பான்டா போன்ற திரைப்ப்படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ரோகன் ஏப்ரல் 15, 1982 அன்று, வான்கூவர், பிரித்தானிய கொலம்பியாவில் பிறந்தார். இவரது தாயார், சாண்டி (née Belogus), ஒரு சமூக சேவகர் ஆவார். இவரது தந்தை, மார்க் ரோகன், ஒரு உதவி இயக்குனராக பணிபுரிகின்றார். இவருக்கு தான்யா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரோகன் 2004ல் எழுத்தாளர் மற்றும் நடிகை லாரன் மில்லரை டேட்டிங் செல்ல தொடங்கினார். இவர் டா அலி ஜி ஷோ வில் வேலை செய்யும் போது இருவரும் சந்தித்தனர். 2011ம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டனர்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | டோனி டார்கோ | ரிக்கி வின் | |
2004 | தொகுப்பாளர்: தி லெஜண்ட் ரோன் பர்கண்டி | சிறு பாத்திரம் | |
2005 | 40 வயது கன்னி | கல் | |
2006 | யு, மீ அன்ட் டுப்ரீ | நெய்ல் | |
2007 | ஷெர்க் த தேர்ட் | கப்பல் கேப்டன் (குரல்) | |
2007 | நாக்ட் அப் | பென் ஸ்டோன் | |
2007 | சூப்பர்பேட் | அதிகாரி மைக்கேல்ஸ் | |
2008 | தி ஸ்பைடர்வி குரோனிக்கல்ஸ் | (குரல்) | |
2008 | குங் ஃபு பான்டா | மன்டிஸ் (குரல்) | |
2008 | ஸ்டேப் பிரதர்ஸ் | ச்போர்டிங் கூட்ஸ் மேனேஜர் | சிறு பாத்திரம் |
2008 | Pineapple எக்ஸ்பிரஸ் | டேல் டென்டான் | |
2008 | ஜாக் மற்றும் மிரி மேக் அ போர்னோ | ஜாக் பிரவுன் | |
2009 | பான்போய்ஸ் | ஏலியன் / ரோச் | |
2009 | மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ் | B.O.B. (குரல்) | |
2009 | ஒப்சேர்வே அன்ட் ரிபோர்ட் | ரோன்னி பார்ந்ஹார்ட் | |
2009 | ஃபன்னி பீபிள் | இரா ரைட் | |
2011 | தி கிரீன் ஹார்னெட் | ||
2011 | பவுல் | பவுல் (குரல்) | |
2011 | குங் ஃபு பான்டா 2 | மன்டிஸ் (குரல்) | |
2011 | 50/50 | கிலே ஹிரோன்ஸ் | |
2012 | டேக் திஸ் வால்ட்ஸ் | லூ ரூபின் | |
2012 | For a Good Time, Call... | ஜெர்ரி | |
2012 | த கில்ட் ட்ரிப் | ஆண்டி ப்ரூஸ்டர் | |
2013 | திஸ் இஸ்தி எண்ட் | சேத் ரோகன் | |
2014 | நெய்பர்ஸ் | மாக் ரட்னேர் | |
2014 | இன்டர்வ்யூ | தயாரிப்பில் | |
2015 | B.O.O.: Bureau of Otherworldly Operations | (குரல்) | தயாரிப்பில் |
2015 | ஸாஸேஜ் பார்டி | (குரல்) | படபிடிப்பு |
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2013 | திஸ் இஸ்தி எண்ட் | இணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்) |
2014 | இன்டர்வ்யூ | இணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்) |
தயாரிப்பாளராக
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2005 | The 40-Year-Old Virgin | இணை தயாரிப்பாளர் |
2007 | நாக்ட் அப் | இணை தயாரிப்பாளர் |
2007 | சூப்பர்பேட் | நிர்வாக தயாரிப்பாளர் |
2008 | Pineapple எக்ஸ்பிரஸ் | நிர்வாக தயாரிப்பாளர் |
2009 | ஃபன்னி பீபிள் | நிர்வாக தயாரிப்பாளர் |
2011 | கிரீன் ஹார்னெட் | நிர்வாக தயாரிப்பாளர் |
2011 | 50/50 | |
2012 | The Guilt Trip | நிர்வாக தயாரிப்பாளர் |
2013 | திஸ் இஸ்தி எண்ட் | |
2014 | நெய்பர்ஸ் | |
2014 | திஸ் இஸ்தி எண்ட் | |
2015 | Sausage Party |
எழுத்தாளராக
[தொகு]ஆண்டு | தலைப்பு |
---|---|
2007 | சூப்பர்பேட் |
2008 | Drillbit டெய்லர் |
2008 | Pineapple Express |
2011 | கிரீன் ஹார்னெட் |
2012 | The Watch |
2013 | திஸ் இஸ்தி எண்ட் |
2014 | இன்டர்வ்யூ |
2015 | Sausage Party |
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சேத் ரோகன்
- Hilarity for Charity Seth Rogen's
- நகைச்சுவையாளர்கள்
- 1982 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- கனடியத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க தொலைக்காட்சி எழுத்தாளர்கள்
- 21 ஆம் நூற்றாண்டு கனடிய ஆண் நடிகர்கள்