ஜம்மு வானூர்தி நிலையம்
Appearance
ஜம்மு வானூர்தி நிலையம் جممو ائیرپورٹ சாத்வாரி வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுமக்கள் / ராணுவம் | ||||||||||
இயக்குனர் | Airports Authority of India | ||||||||||
அமைவிடம் | ஜம்மு, சம்மு காசுமீர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,029 ft / 314 m | ||||||||||
ஆள்கூறுகள் | 32°41′21″N 074°50′15″E / 32.68917°N 74.83750°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
ஜம்மு வானூர்தி நிலையம் (Jammu Airport, உருது: جممو ائیرپورٹ) சாத்வாரி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக்கித்தான் பன்னாட்டு எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விமான நிறுவனம் மற்றும் செல்லுமிடங்கள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | தில்லி, Leh |
கோஏர் | தில்லி, கோவா, மும்பை, சிறிநகர் |
இந்திகோ | தில்லி, புணே, சிறிநகர் |
ஜெட்லைட் | தில்லி, மும்பை, சிறிநகர் |
கிங்ஃபிசர் ஏர்லைன்சு | தில்லி |
ஸ்பைஸ்ஜெட் | தில்லி, மும்பை, சிறிநகர் |