ஜான் லெனன்
Appearance
ஜான் லெனன் | |
---|---|
ஜான் லெனன் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து |
பிறப்பிடம் | லிவர்பூல் - இங்கிலாந்து |
இறப்பு | 8 டிசம்பர் 1980 (வயது 40) நியூயார்க் சிட்டி, நியூயார்க், ஐக்கிய அமேரிக்கா |
இசை வடிவங்கள் | ராக்/பாப் இசை |
தொழில்(கள்) | ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் அமைதி பங்கேற்பாளர் |
இசைத்துறையில் | கி.பி. 1957 – 1975, 1980 |
இணைந்த செயற்பாடுகள் | த பீட்டில்ஸ், ப்ளாஸ்டிக் ஓனோ பாண்ட் மற்றும் த டர்ட்டி மேக் |
ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940 – டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக கற்பனை செய் (Imagine), அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance) பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும்.