ஜோன்சன் சார்ல்சு
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜோன்சன் சார்ல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 14 சனவரி 1989 காஸ்ட்ரீஸ், செயிண்ட் லூசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர-விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | ஆரம்ப வரிசைத் துடுப்பாட்டக் காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 164) | 16 மார்ச் 2012 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 சூலை 2013 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 48) | 23 செப்டம்பர் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 28 சூலை 2013 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | சென் லூசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010–11 | மேற்கிந்தியத் தீவுகள் ஏ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–இன்று | வின்ட்வார்ட் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–இன்று | ஆன்டிகுவா ஆக்சுபில்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, சூலை 28 2013 |
ஜோன்சன் சார்ல்சு (Johnson Charles, பிறப்பு: 14 சனவரி 1989) செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த துடுப்பாட்டக் கார. இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுபவர். குச்சக் காப்பாளர், மற்றும் மட்டையாளராக விளையாடும் இவர், த்னது முதலாவது ஒருநாள் போட்டியை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2012 மார்ச்சில் விளயாடினார்.[1] 2011 செப்டம்பரில் தனது முதலாவது இ20 பன்னாட்டுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[2] செயிண்ட் லூசியாவில் இருந்து மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டாவது வீரர் இவராவார் (முதலாமவர் டாரென் சமி).[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Australia in West Indies ODI Series – 1st ODI". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "West Indies in England T20I Series – 1st T20I". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Charles eager to learn from Dessie Haynes". Windies cricket. Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2012.