இந்தப் பாடல் 1819 ஆம் ஆண்டில் ஆடம் ஓலன்ஸ்லேகரால் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இந்த படலுக்கான இசை 1835 ஆம் ஆண்டு ஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயரால் அமைக்கப்பட்டது. பின்னர், தாமஸ் லாபும், கார்ல் நீல்சனும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மெட்டுகளை உருவாக்கினர், ஆனால் அது பெரும்பாலும் பரந்த அளவில் புழக்கத்துக்கு வரவில்லை. இக்காலத்தில் பொதுவாக அதுகுறித்து பொது மக்களுக்கு தெரியவில்லை.இலத்தீன்: Ille terrarum mihi praeter omnes angulus ridet
மூலத்தில் இப்பாடல் 12 பத்திகள் கொண்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதல், மூன்றாவது, ஐந்தாவது, கடைசி பத்திகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் மாறி தற்போது முதல் பத்தியில் ஆறு, நிறைவுப் பத்தியில் மூன்று என மொத்தம் ஒன்பது வரிகள் மட்டுமே பாடப்படுகின்றன.
டென்மார்க் இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு ஆகும். அதில் ஒன்று ராயல் கீதமாக அரசவைக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மக்களுக்கான கீதம் 1819 இல் இயற்றப்பட்ட கீதமாகும்.[1][2]
Der er et yndigt land,
det står med brede bøge
nær salten østerstrand :|
Det bugter sig i bakke, dal,
det hedder gamle Danmark
og det er Frejas sal :|
Der sad i fordums tid
de harniskklædte kæmper,
udhvilede fra strid :|
Så drog de frem til fjenders mén,
nu hvile deres bene
bag højens bautasten :|
Det land endnu er skønt,
thi blå sig søen bælter,
og løvet står så grønt :|
Og ædle kvinder, skønne møer
og mænd og raske svende
bebo de danskes øer :|
Hil drot og fædreland!
Hil hver en danneborger,
som virker, hvad han kan! :|
Vort gamle Danmark skal bestå,
så længe bøgen spejler
sin top i bølgen blå :|
நேசமிகு நாடு ஒன்று உள்ளது
அகன்ற நிழல்தரும் பீச் மரங்களுடன் நிற்கிறது-
உவர்பான கிழக்கு கடற்கரை அருகே.
குன்றுகள் சமவெளிகளில் தானக வளைகிறது
அதன் பண்டைய பெயர் டென்மார்க்
அதுவே ஃப்ரேயாவின் அரங்கம்.
பண்டைய காலத்தில் அங்கே
கவசம் அணிந்த போர்வீரர்கள் அமர்ந்திருந்தனர்,
எதிகளுடனான இரத்தக் களரிக்கு இடையே
மோதல்களில் இருந்து ஓய்வு பெற்றனர்
இப்போது அவர்களின் எலும்புகள் ஓய்வெடுக்கின்றன
துயிலும் இல்லக் குத்துக்கல்லுக்கு அடியில்.
இந்த நிலம் இன்னும் அழகாக இருக்கிறது
அதைச் சுற்றிய நீல நிறக் கடலுடன்,
அங்கு அமைதி நிலவுகிறது.
வலுவான ஆண்களும், உன்னதமான பெண்களும் இன்னும்
தங்கள் நாட்டின் கௌரவத்தை நிலைநிறுத்துகின்றனர்
உண்மையோடும் திறமையோடும்.
அரசருக்கும், தந்தை நிலத்துக்கும் வணக்கம்
ஒவ்வொரு டேனிய நாட்டுக் குடிமகனும்
சிறந்த பணியைச் செய்வர்
எமது பழைய டென்மார்க் நிலைத்து நிற்கும்
பீச் மரங்கள் தனது உச்சியில்
நீல அலைகளை பிரதிபலிக்கும் காலம் வரை!
There is a lovely land
with spreading, shady beech-trees,
Near salty eastern shore :|
Its hills and valleys gently fall,
its name is ancient Denmark,
And it is Freya's hall. :|
There in the ancient days
sat armoured giants rested
Between their bloody frays :|
Then they went forth the foe to face,
now found in stone-set barrows,
Their final resting place. :|
This land is still as fair,
the sea is blue around it,
And peace is cherished there :|
Strong men and noble women still
uphold their country's honour
With faithfulness and skill. :|
Hail king and fatherland!
Hail every Danish citizen,
who is doing the best he can :|
Our old Denmark shall endure,
as long as the beech trees reflect
its top in the blue wave! :|
There is a lovely country
it stands with broad beech-trees,
near the salty eastern shore
It bends itself in hill, valley,
its name is old Denmark
and it is the hall of Freya.
There sat in former times,
the armour-suited warriors,
rested from conflict
Then they went forward to the enemies' injury,
now their bones are resting
behind the mound'sகுத்துக்கல்.
That country is still lovely,
because the sea waves so blue frolic,
and the foliage stands so green
And noble women, beautiful maidens,
and men and brisk swains
inhabit the Danes' islands.
Hail king and fatherland!
Hail every a Dane-citizen,
who works, what he can
Our old Denmark shall endure,
as long as the beech-tree mirrors
its top in the blue wave!