தனிக் குடித்தனம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனிக்குடித்தனம் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. கண்ணன் |
தயாரிப்பு | சித்தூர் பி. எம். சண்முகம் ஸ்ரீ சண்முகமணி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சோ கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 4, 1977 |
நீளம் | 3640 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தனிக்குடித்தனம் (Thani Kudithanam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.