துனெடின்
Appearance
துனெடின்
Ōtepoti | |
---|---|
பெருநகரப் பகுதி | |
துனெடின் நகரம் | |
அடைபெயர்(கள்): தெற்கின் எடின்பர்கு[1] டுன்னருசு (பேச்சு வழக்கு)[2] | |
நாடு | நியூசிலாந்து |
வலயம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Otago |
உள்ளாட்சி அமைப்பு | துனெடின் நகர மன்றம் |
மாவோரி குடியேற்றம் | c. 1300[3] |
ஐரோப்பியக் குடியேற்றம் | 1848 |
நிறுவப்பட்டது[4] | 1855 |
பெயர்ச்சூட்டு | டுன் ஐடீயன் – எடின்பரோவிற்கான சுகாத்திசு கேலிக்கு பெயர் |
தேர்தல் தொகுதிகள் | துனெடின் வடக்கு துனெடின் தெற்கு |
அரசு | |
• மேயர் | டேவ் குல் |
• துணை மேயர் | கிறிசு இசுடேனெசு |
பரப்பளவு | |
• நிலப்பரப்பு | 3,314 km2 (1,280 sq mi) |
• நகர்ப்புறம் | 255 km2 (98 sq mi) |
மக்கள்தொகை (சூன் 2014 மதிப்பீடு)124,600 | |
• நகர்ப்புறம் | 1,16,200 |
• நகர்ப்புற அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
இனம் | துனெடினைட்டு |
நேர வலயம் | ஒசநே+12 (நியூசி. சீர்தர நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+13 (NZDT) |
அஞ்சல் குறியீடு | 9010, 9011, 9012, 9013, 9014, 9016, 9018, 9022, 9023, 9024, 9035, 9076, 9077, 9081, 9082, 9092 |
இடக் குறியீடு | 03 |
இணையதளம் | www.DunedinNZ.com |
துனெடின் (Dunedin, /dʌˈniːd[invalid input: 'ɨ']n/ (ⓘ) du-NEE-dən)நியூசிலாந்தின் தெற்குத் தீவின் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும்; ஒடேகோ வலயத்தின் முதன்மை நகரமாகவும் விளங்குகின்றது.
ஒடேகோ துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிகள் அணைந்த எரிமலையின் மிச்சங்களால் ஆனவை. இங்கு ஒடேகோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இரட்டை நகரங்கள்
[தொகு]துனெடின் உலகின் பல நகரங்களுடன் இரட்டை நகரமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில:
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Southern style". Stuff.co.nz. 19 March 2009. பார்க்கப்பட்ட நாள் 15 March 2011.
- ↑ "Supersport's Good Week / Bad Week: An unhappy spectator". The New Zealand Herald. 1 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
- ↑ Irwin, Geoff; Walrond, Carl (4 March 2009). "When was New Zealand first settled? – The date debate". Te Ara Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2010-02-14.
- ↑ "Dunedin Town Board". Archived from the original on 2005-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "Mayor Peter Chin". Dunedin City Council. Archived from the original on 2008-10-14. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Dunedin City Council official website
- Tourism Dunedin
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: துனெடின்